யூ டியூபில் ஏ.ஆர்.ரகுமானின் டாப் பாடல்கள்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து  பாடிய டாப் பாடல்கள், யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்றவை 

1. படம் – மெர்சல்
பாடல் – ஆளப்போறான் தமிழன்… 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 124,336,431

2. படம் – பிகில் 
பாடல் – வெறித்தனம் … 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 89,321,179

3.  படம் –  மெர்சல் 
பாடல் – மாச்சோ…
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 67,709,283

4. படம் – பிகில் 
பாடல் – சிங்கப்பெண்ணே… 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 62,515,358 

5. படம் – சர்கார் 
பாடல் –  சிம்டான்காரன்…
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 57,880,994

6.  படம் – பிகில் 
பாடல் – வெறித்தனம் … (பாடல் வரிகள் )
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் –  54,130,547

7. படம் – அச்சம் என்பது மடமையடா 
பாடல் – தள்ளி போகாதே… 
இசை –  ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 54,116,593

8. படம் – பிகில் 
பாடல் – பிகிலு பிகிலு … 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 49,999,368

9.  படம் – மெர்சல்
பாடல் – மெர்சல் அரசன்… 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 45,977,196

10.  படம் – மெர்சல்
பாடல் – ஆளப்போறான் தமிழன்… (பாடல் வரிகள் )
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 44,864,632

11. படம் –  செக்க சிவந்த வானம் 
பாடல் – மழை குருவி…  (பாடல் வரிகள் )
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 43,918,470


 
12.  படம் – சர்கார் 
பாடல் – டாப் டக்கர்… (பாடல் வரிகள் )
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 43,605,981

13.  படம் – சர்கார் 
பாடல் –  ஓஎம்ஜி பொண்ணு…   
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 41,524,827 

14. படம் – ஐ 
பாடல் – பூக்களே 
இசை – ஏ.ஆர்.ரகுமான்… 
பார்வைகள் – 40,735,786

15. படம் – ஐ 
பாடல் – என்னோடு நீ இருந்தால்… 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 39,792,014

Read Previous

யூ டியூபில் அனிருத்தின் டாப் பாடல்கள்

Read Next

ஜுலை 7ம் தேதியில் வெளிவந்த படங்கள்…