யூ டியூபில் அனிருத்தின் டாப் பாடல்கள்

அனிருத் இசையமைத்து பாடிய டாப் பாடல்கள், யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்றவை 

1. படம் – 3
பாடல் – ஒய் திஸ் கொலவெறி… 
இசை – அனிருத் 
பார்வைகள் – 230,218,336

2. படம் – குலேபகாவலி 
பாடல் – குலேபா …
இசை – விவேக் – மேர்வின் 
பார்வைகள் – 154,668,081

3. படம் – பேட்ட 
பாடல் – மரண மாஸ்… 
இசை – அனிருத் 
பார்வைகள் – 137,715,143

4. படம் – நம்ம வீட்டு பிள்ளை 
பாடல் – காந்த கண்ணழகி …
இசை – டி.இமான் 
பார்வைகள் – 133,291,359

5. படம் – மாரி 
பாடல் – டானு டானு… 
இசை – அனிருத் 
பார்வைகள் – 108,609,915

6. படம் – கனா 
பாடல் – ஒத்தையடி பாதையிலே ..
இசை – திபு நீனன் தாமஸ் 
பார்வைகள் – 99,193,803

7. படம் – தானா சேர்ந்த கூட்டம் 
பாடல் – சொடக்கு மேல… 
இசை – அனிருத் 
பார்வைகள் – 88,172,484 

8. படம் – பேட்ட
பாடல் – மரண மாஸ்… ( பாடல் வரிகள் )
இசை – அனிருத் 
பார்வைகள் –  80,696,877 

9. படம் – வேதாளம் 
பாடல் – ஆலுமா டோலுமா…
இசை – அனிருத் 
பார்வைகள் –  77,435,263

10 .படம் – கத்தி 
பாடல் – செல்பி புள்ள…
இசை – அனிருத் 
பார்வைகள் – 73,731,967

11. படம் – மாஸ்டர் 
பாடல் – குட்டி ஸ்டோரி… ( பாடல் வரிகள் ) 
இசை – அனிருத் 
பார்வைகள் – 63,914,622

12. படம் – மாஸ்டர் 
பாடல் – வாத்தி கமிங்… (பாடல் வரிகள்) 
இசை – அனிருத் 
பார்வைகள் – 60,935,329 

13. படம் – மாரி 
பாடல் – மாரி தர லோக்கல்… 
இசை – அனிருத் 
பார்வைகள் – 60,848,755

14. படம் – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் 
பாடல் – கண்ணம்மா….
இசை – சாம் சி.எஸ்
பார்வைகள் – 54,825,236

15. படம் – தானா சேர்ந்த கூட்டம் 
பாடல் – சொடக்கு மேல… (பாடல் வரிகள் )
இசை – அனிருத் 
பார்வைகள் – 54,669,417

Read Previous

யூ டியூபில் தனுஷின் டாப் 10 பாடல்கள்

Read Next

யூ டியூபில் ஏ.ஆர்.ரகுமானின் டாப் பாடல்கள்

Most Popular