இன்றைய தேதியில் (6 ஜுலை 2020) யூ டியூபில் தனுஷின் டாப் 10 பாடல்கள்…
1. படம் – மாரி 2
பாடல் – ரவுடி பேபி…
இசை – யுவன் ஷங்கர் ராஜா
பார்வைகள் – 887,960,447
2. படம் – 3
பாடல் – ஒய் திஸ் கொலவெறி…
இசை – அனிருத்
பார்வைகள் – 230,142,685
3. படம் – மாரி
பாடல் – டானு டானு…
இசை – அனிருத்
பார்வைகள் – 108,563,161
4. படம் – எனை நோக்கி பாயும் தோட்டா
பாடல் – மறுவார்த்தை…( பாடல் வரிகள் )
இசை – தர்புகா சிவா
பார்வைகள் – 101,872,472
5. படம் – மாரி
பாடல் – மாரி தர லோக்கல்…
இசை – அனிருத்
பார்வைகள் – 60,848,755
6. படம் – வேலையில்லா பட்டதாரி
பாடல் – ஊதுங்கடா சங்கு…
இசை – அனிருத்
பார்வைகள் – 52,544,165
7. படம் – அனேகன்
பாடல் – டங்க மாரி ஊதாரி…
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
பார்வைகள் – 45,793,080
8. படம் – பட்டாஸ்
பாடல் – சில் ப்ரோ…
இசை – விவேக் – மேர்வின்
பார்வைகள் – 42,215,233
9. படம் – எனை நோக்கி பாயும் தோட்டா
பாடல் – விசிறி…
இசை – தர்புகா சிவா
பார்வைகள் – 38,081,598
10. படம் – வடசென்னை
பாடல் – என்னடி மாயாவி நீ…
இசை – சந்தோஷ் நாராயண்
பார்வைகள் – 30,144,649