ஆம்பள – விமர்சனம்
சுந்தர் .சி இயக்கும் படம் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு போய்க் கூட ரசிக்கலாம். இரண்டரை மணி நேரமும் நம்மை இடையில் எழுந்து கூட போக வைக்காமல், இடி, இடி…என சிரிக்க வைத்து விடுவார். பெயரிலேயே ‘சி’யை வைத்திருப்பதால்தான் ‘சி’ரிக்க வைக்கும் சுந்தர் .சி-ஆக இருக்கிறார் போலிருக்கிறது. எங்க…