விஜய் டிவியில் ஜுலை 6 திங்கள் முதல் ஜுலை 10 வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுலை 6 – திங்கள்
மெரீனா
நடிப்பு – சிவகார்த்திகேயன், ஓவியா
ஜுலை 7 – செவ்வாய்
பயணம்
நாகார்ஜுனா, பிரகாஷ் ராஜ்
ஜுலை 8 – புதன்
இனிது இனிது
நடிப்பு – நாராயண், ஆதித் அருண், ரேஷ்மி மேனன்
ஜுலை 9 – வியாழன்
போராளி
நடிப்பு – சசிகுமார், நரேஷ், வசுந்தரா, சுவாதி, நிவேதா தாமஸ்
ஜுலை 10 – வெள்ளி
களவாணி
விமல், ஓவியா