ஜெயா டிவியில் ஜுலை 6 திங்கள் முதல் ஜுலை 12 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுலை 6 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
அடுத்த வாரிசு
நடிப்பு – ரஜினிகாந்த், ஸ்ரீதேவி
ஜுலை 7 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
நடிப்பு – சத்யராஜ், சுகாசினி
ஜுலை 8 – புதன் – பிற்பகல் 1.30 மணி
கோகுலத்தில் சீதை
நடிப்பு – கார்த்திக், சுவலட்சுமி
ஜுலை 9 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி
கண்ட நாள் முதல்
நடிப்பு – பிரசன்னா, லைலா
ஜுலை 10 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
ஆல்பம்
நடிப்பு – ஆர்யன் ராஜேஷ், ஸ்ருத்திகா
ஜுலை 11 – சனி
காலை – 10 மணி
வசீகரா
நடிப்பு – விஜய், சினேகா
பிற்பகல் 1.30 மணி
ஜி
நடிப்பு – அஜித், த்ரிஷா
மாலை 4.30 மணி
கொடி பறக்குது
நடிப்பு – ரஜினிகாந்த், அமலா
ஜுலை 12 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
உயிரின் எடை 21 அயிரி
நடிப்பு – இந்திரஜித், ஸ்வேதா பாசு
மாலை 4.30 மணி
சத்திரம் பேருந்து நிலையம்
நடிப்பு – ரோஷன், டிவிங்கிள்