விஜய் டிவியில் செப்டம்பர் 28 – திங்கள் முதல் அக்டோபர் 1 – வியாழன் வரை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
செப்டம்பர் 28 – திங்கள்
வத்திக்குச்சி
நடிப்பு – திலீபன், அஞ்சலி
செப்டம்பர் 29 – செவ்வாய்
நான் நினைத்ததை முடிப்பவன்
நடிப்பு – பிருத்விராஜ், நரேன், பாவனா
செப்டம்பர் 30 – புதன்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
நடிப்பு – மிஷ்கின், ஸ்ரீ
அக்டோபர் 1 – வியாழன்
சாட்டை
நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், மகிமா