ஜெயா டிவியில் செப்டம்பர் – 28 திங்கள் முதல் அக்டோபர் – 4 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
செப்டம்பர் 28 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
கழுகு
நடிப்பு – ரஜினிகாந்த், ரதி
செப்டம்பர் 29 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
மானஸ்தன்
நடிப்பு – சரத்குமார், சாக்ஷி
செப்டம்பர் 30 – புதன் – பிற்பகல் 1.30 மணி
யார் நீ ?
நடிப்பு – ஜெய்சங்கர், ஜெயலலிதா
அக்டோபர் 1 – பிற்பகல் 1.30 மணி
கௌரவம்
நடிப்பு – சிவாஜி கணேசன், உஷா நந்தினி
அக்டோபர் 2 – வெள்ளிக் கிழமை
காந்தி ஜெயந்தி – சிறப்புத் திரைப்படங்கள்
அக்டோபர் 3 – சனிக் கிழமை – பிற்பகல் 1.30 மணி
நீதானே என் பொன்வசந்தம்
நடிப்பு – ஜீவா, சமந்தா
அக்டோபர் 4 – ஞாயிற்றுக் கிழமை
பிற்பகல் 1.30 மணி
மும்பை எக்ஸ்பிரஸ்
நடிப்பு – கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா
மாலை 5.30 மணி
திருமணம் எனும் நிக்காஹ்
நடிப்பு – ஜெய், நஸ்ரியா