அருண் விஜய் அடுத்த படம் ஆரம்பம்…

‘குற்றம் 23’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ரெதான் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்திலும் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

அருண் விஜய் நடித்த ‘தடையறத் தாக்க’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தைப் பற்றிய அறிவிப்பைக் கடந்த வாரம் வெளியிட்டனர்.

நேற்று இப்படத்தின் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

Crew :
Producer – Inder Kumar (Redhan)
Director – Magilzh Thirumeni
Cinematography – Gopinath
Editor – Shrikanth
Production Controller – Bala Gop & Elangovan
Stills – Ajay Ramesh
PRO – Nikkil

Read Previous

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏமாலி’ ஆரம்பம்

Read Next

விஷால், கார்த்தி இணையும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’