சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏமாலி’ ஆரம்பம்

லதா புரொடக்ஷன்ஸ் சார்பாக எம். லதா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க “முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை ‘ஏமாலி’ எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கிறார்.

‘ஏமாலி’ படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் படப்பிடிப்பு முழுவீச்சில் ஆரம்பமாகியுள்ளது.

நடிகர்கள் :

சமுத்திரகனி
சாம் ஜோன்ஸ்
சிங்கம் புலி
பால சரவணன்
அதுல்யா ரவி

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு – M. லதா
இயக்குனர் – V. Z . துரை
வசனம் – ஜெயமோகன்
ஒளிப்பதிவு – M. ரத்திஷ் கண்ணா, I. பிரகாஷ்
இசை – சாம் D ராஜ்
பாடல்கள்..மோகன்ராஜ்-VZ.துரை
படத்தொகுப்பு – R.சுதர்சன்
கலை – K. ஆறுசாமி
நிர்வாக தயாரிப்பு – V. கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகம் – R.S.வெங்கட்
லைன் புரோடுயுசர் – முகமது இப்ராஹிம் (ரைட் ஐ தியேட்டர்ஸ்)
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன்

Read Previous

எங் மங் சங் – பாடலாசிரியரான பிரபுதேவா

Read Next

அருண் விஜய் அடுத்த படம் ஆரம்பம்…

Most Popular