பாலு மகேந்திரா, இளையராஜா இணைந்த படங்கள்

பாலு மகேந்திரா, இளையராஜா இணைந்த முதல் படம் 'மூடு பனி (1980)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. மூன்றாம் பிறை (1982)

3. நீங்கள் கேட்டவை (1984)

4. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)

5. ரெட்டை வால் குருவி (1987)

6. வீடு (1988)

7. வண்ண வண்ண பூக்கள் (1992)

8. மறுபடியும் (1993)

9. சதி லீலாவதி (1995)

10. ராமன் அப்துல்லா (1997)

11. என் இனிய பொன் நிலவே (2001)

12. ஜூலி கணபதி (2003)

13. அது ஒரு கனா காலம் (2005)

14. தலைமுறைகள் (2013)

Read Previous

கே. பாலசந்தர், இளையராஜா இணைந்த படங்கள்

Read Next

ஆர். சுந்தர்ராஜன், இளையராஜா இணைந்த படங்கள்

Most Popular