கே. பாலசந்தர், இளையராஜா இணைந்த படங்கள்

கே. பாலசந்தர், இளையராஜா இணைந்த முதல் படம் 'சிந்து பைரவி (1985)'

இப்படம் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான  தேசிய விருது, சித்ராவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது , சுஹாசினிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஆகியவற்றை பெற்று தந்தது .

 தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. புன்னகை மன்னன் (1986)

3. மனதில் உறுதி வேண்டும் (1987)

4. உன்னால் முடியும் தம்பி (1988)

5. புது புது அர்த்தங்கள் (1989)

Read Previous

மணி ரத்னம், இளையராஜா இணைந்த படங்கள்

Read Next

பாலு மகேந்திரா, இளையராஜா இணைந்த படங்கள்

Most Popular