உத்தரவு மகாராஜா – டீசர்
ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆசிப் குரேஷி இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், உதயா, பிரபு, நாசர், கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா.
ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆசிப் குரேஷி இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், உதயா, பிரபு, நாசர், கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா.
அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில், ஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரேசா, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கலகலப்பு 2’.
லியோ விஷன், சினிமா வாலா பிக்சர்ஸ் தயாரிப்பில் மாரிசன் இயக்கத்தில் ஷபீர் இசையமைப்பில் திலீப் சுப்பராயன், கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சங்கு சக்கரம்’.
பிகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், தினேஷ், நந்திதா, பால சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
எ 3 வி சினிமாஸ் தயாரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், பிரபு, சரண்யா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் ‘மன்னர் வகையறா’ டீசர்….
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்தின் விஎஃப்எக்ஸ் கிராபிக்ஸ் உருவாக்க வீடியோ….
வேலைக்காரன் படத்தில் அனிருத் இசையமைப்பில் விவேக் வரிகளில் சக்திஸ்ரீ கோபாலான், ஜோர்ன் சுரோ பாடியுள் வா வேலைக்காரா பாடல் வரிகள் வீடியோ….
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் குடிசைப் பகுதி அரங்க அமைப்பு உருவாக்க வீடியோ…
ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்.