இருட்டு அறையில் முரட்டு குத்து – டீசர்
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பாலமுரளி பாலு இசையமைப்பில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட டீசர்.
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பாலமுரளி பாலு இசையமைப்பில் கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட டீசர்.
2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் காவியன் பட முதல் பார்வை டீசர்.
ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் இளன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் மோஷன் போஸ்டர்.
சுந்தர் சி கதை & இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில், ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் திரேசா மற்றும் பலர் நடிக்கும் கலகலப்பு 2.
ஜிஆர் ஆதித்யா இயக்கத்தில் , அர்ரோல் கொரெல்லி இசையமைப்பில், மிஸ்க்கின், ராம், ஷாம்னா காசிம் மற்றும் பலர் நடிக்கும் இப் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது .
இ.எ.வி. சுரேஷ், சங்கர் வி.டி, கேபிள் பி சங்கர், அஜயன் பாலா, லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், தமன், சஞ்சீவ், எஸ்.எஸ். ஸ்டான்லி மற்றும் பலர் நடிக்கும் படம் 6 அத்தியாயம்.
ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் , சிவ அரவிந்த் கதை & இயக்கத்தில், தரன் இசையமைப்பில், கவின், ரம்யா நம்பீசன், ராஜு மற்றும் பலர் நடிக்கும் படம் நட்புனா என்னானு தெரியுமா.
ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அர்ஜுன் இயக்கத்தில் ஜாசி கிப்ட் இசையமைப்பில் சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சொல்லிவிடவா’.
7 சி-ஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் முன்னோட்ட காட்சி….
எவோக் சினிமாஸ் தயாரிப்பில் தனா இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையமைப்பில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் மற்றும் பலர் நடிக்கும் ‘படை வீரன்’ படத்தின் டிரைலர்…