மதம் – ட்ரைலர்
எம் .ஹரிஷ் குமார் தயாரிப்பில் ,ரஜினி இயக்கத்தில், நீரோ இசையமைப்பில், விஜயசங்கர், ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன், ஜான், தினகரன் மற்றும் பலர் நடிக்கும் படம்.
எம் .ஹரிஷ் குமார் தயாரிப்பில் ,ரஜினி இயக்கத்தில், நீரோ இசையமைப்பில், விஜயசங்கர், ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன், ஜான், தினகரன் மற்றும் பலர் நடிக்கும் படம்.
சுரேஷ் பாபு & பெருமாள் சாமி தயாரிப்பில் ,எஸ்.கே.மதி கதை மற்றும் இயக்கத்தில், பிரிட்டோ மைகேல் இசையமைப்பில், சதிஷ், கிருஷ்ண குரூப், கல்யாண், அருள் தாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம்.
அமீர் சுல்தான் தயாரிப்பில் , முத்து கோபால் இயக்கத்தில், அருண் குமார் இசையமைப்பில், அமீர் சுல்தான், முத்து கோபால், ஹரிஷ் , சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் படம்.
ரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’.
சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி…
பிரியதர்ஷன் இயக்கத்தில், டர்புகா சிவா & அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் , பார்வதி நாயர் மற்றும் பலர் நடிக்கும் படம். இப்படம் ஜனவரி 26ஆம் தேதி அன்று வெளிவரவுள்ளது .
அசோக் ஜி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் மற்றும் பலர் நடிக்கும் படம். ‘பாகுபலி 2’படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவர உள்ள படம் இது.