1. Home
  2. Videos

Category: Videos

சிபிராஜ் நடிக்கும் ‘சத்யா’ – டிரைலர் 2

நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சத்யா’.

கொடி வீரன் – டிரைலர்

கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் என்ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் சசிகுமார், மகிமா, பூர்ணா, சனுஷா, பசுபதி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தானா சேர்ந்த கூட்டம் – டீசர்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – டீசர்

7 C’s என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம்.

அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கும் ‘நரகாசூரன்’ – டீசர்

‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில், ரோன் எதன் யோகன் இசையமைப்பில், அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

நிவின் பாலி நடிக்கும் ‘ரிச்சி’ டிரைலர்

மலையாள நடிகர் நிவின் பாலி தமிழில் நடிக்கும் ‘ரிச்சி’ படத்தில் மற்றொரு நாயகனாக நட்ராஜ் நடிக்க, நாயகியாக ‘விக்ரம் வேதா’ ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

டிக் டிக் டிக் – டிரைலர்

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரைலர்…

மெர்சல் – நீதானே நீதானே….பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘நீதானே நீதானே’….பாடலின் முழு வீடியோ…

மெர்சல் – மாச்சோ என்னாச்சோ…பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘மாச்சோ என்னாச்சோ’….பாடலின் முழு வீடியோ…

மெர்சல் – மெர்சல் அரசன்…பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘மெர்சல் அரசன்’….பாடலின் முழு வீடியோ…