1. Home
  2. Videos

Category: Videos

மெர்சல் – ஆளப் போறான் தமிழன்…பாடல் – வீடியோ

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க விவேக் பாடல்களை எழுதியுள்ள ‘மெர்சல்’ படத்தின், ‘ஆளப் போறான் தமிழன்’….பாடலின் முழு வீடியோ…

நாச்சியார் – டீசர்

பி ஸ்டுடியோஸ், இயான் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.  

இந்திரஜித் – டிரைலர்

வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க கலாபிரபு இயக்கத்தில் கேபி இசையமைப்பில் கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் படம்.

சொல்லிவிடவா – டீசர்

அர்ஜுன் இயக்கத்தில் ஜாசி கிப்ட் இசையமைப்பில் சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

R K Nagar – Official Teaser

சரவணராஜன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைப்பில் வைபவ், சனா அல்தாப், சம்பத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

என் ஆளோட செருப்பக் காணோம் – டிரைலர்

டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெகன்நாத் இயக்கத்தில் இஷான் தேவ் இசையமைப்பில், தமிழ், ஆனந்தி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.