1. Home
  2. Videos

Category: Videos

திருச்சிற்றம்பலம் – டிரைலர்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், அனிருத இசையமைப்பில், தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் படம் திருச்சிற்றபம்பலம்.

விருமன் – டிரைலர்

முத்தைய இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் விருமன்.

நதி – டிரைலர்

தாமரைசெல்வன் இயக்கத்தில், திபு நினன் தாமஸ் இசையமைப்பில், சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நதி’.

பொன்னியின் செல்வன் – டீசர்

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்' .

நெஞ்சுக்கு நீதி – டிரைலர்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நினன் தாமஸ் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர்நடித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி’. 

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ – டிரைலர்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டான்’.

பயணிகள் கவனிக்கவும் – டிரைலர்

சக்திவேல் இயக்கத்தில், விதார்த், கருணாகரன், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, மசூம் சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

காத்து வாக்குல ரெண்டு காதல் – டிரைலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

ஹாஸ்டல் – டிரைலர்

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், போபோ சசி இசையமைப்பில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஹாஸ்டல்’.

ஓ மை டாக் – டிரைலர்

சரோவ் சண்முகம் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், அருண் விஜய், அர்னவ் விஜய், மகிமா நம்பியார், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஓ மை டாக்’.