1. Home
  2. Videos

Category: Videos

ட்ராமா – டிரைலர்

அஜு கிழுமலா இயக்கத்தில், பிஜிபால் பின்னணி இசையில், கிஷோர், ஜெய்பாலா, சார்லி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ட்ராமா’.

நானே வருவேன் – டீசர்

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், இந்துஜா எல்லி அவ்ர்ரம், பிரபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’.

அதர்வா நடிக்கும் ‘ட்ரிகர்’ டிரைலர்

சாம் ஆண்டன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அதர்வா, தான்யா, அருண் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ட்ரிகர்’.

நானே வருவேன் – வீர சூரா…..பாடல் வரிகள் வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், எல்லி அவ்ர்ரம், இந்துஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நானே வருவேன்’.

பொன்னியின் செல்வன் – டிரைலர்

லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா,

வெந்து தணிந்தது காடு – டிரைலர்

கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிலம்பரசன், சித்தி இட்னானி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

கணம் – டிரைலர்

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில், சர்வானந்த், அமலா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கணம்’.

சினம் – டிரைலர்

ஆர் விஜயகுமார் தயாரிப்பில், ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி மற்றும் பலர் நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் ‘சினம்’. 

கோப்ரா – டிரைலர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், ஸ்ரீநதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் கோப்ரா

நட்சத்திரம் நகர்கிறது – டிரைலர்

பா ரஞ்சித் இயக்கத்தில், தென்மா இசையமைப்பில், கலையசரன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.