1. Home
  2. Videos

Category: Videos

ஓ மை டாக் – டிரைலர்

சரோவ் சண்முகம் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், அருண் விஜய், அர்னவ் விஜய், மகிமா நம்பியார், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஓ மை டாக்’.

பீஸ்ட் – டிரைலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’.

கடலை போட ஒரு பொண்ணு வேணும் – டிரைலர்

Kadala Poda Oru Ponnu Venum, Written and Direction by Anantharajan, Music by Jubin, Starring Yogi babu, Azhar, Manisha jith

எதற்கும் துணிந்தவன் – டிரைலர்

Etharkkum Thunindhavan, direction by Pandiraj, starring Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Soori, Rajkiran, Sathyaraj, music by D Imman

தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ டிரைலர்

Maaran, direction by Karthick Naren, music by GV Prakashkumar, starring Dhanush, Malavika Mohanan and others

எதற்கும் துணிந்தவன் – டீசர்

Etharkkum Thunindhavan, Starring Suriya, Priyanka Arul Mohan in the lead role. Directed by Pandiraj and Music composed by D.Imman.

ஹே சினாமிகா – டிரைலர்

பிருந்தா இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைதரி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஹே சினாமிகா’.

காத்துவாக்குல ரெண்டு காதல் – டீசர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல்.

நெஞ்சுக்கு நீதி – டீசர்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திபு நினன் தாமஸ் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சுக்கு நீதி

மகான் – டிரைலர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபிசிம்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மகான்’.