1. Home
  2. Videos

Category: Videos

வலிமை – டிரைலர்

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’.

கணம் – டீசர்

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில், சர்வானந்த், ரிது வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்எஸ் பாஸ்கர் மற்றும் அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கணம்’.

வீரமே வாகை சூடும் – டீசர்

து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’.

ஆர்ஆர்ஆர் – டிரைலர்

RRR direction by Rajamouli, NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody, Ray Stevenson

சித்திரைச் செவ்வானம் – டிரைலர்

சில்வா இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’.

பேச்சிலர் – டிரைலர்

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், திவ்யபாரதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பேச்சிலர்’.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘கடைசி விவசாயி’ – டிரைலர்

மணிகண்டன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் - ரிச்சார்ட் ஹார்வி இசையமைப்பில், விஜய் சேதுபதி, நல்லாண்டி, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கடைசி விவசாயி’.  

மாநாடு – டிரைலர் 2

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, மற்றும் பலர் நடிக்கும் படம் மாநாடு.

சபாபதி – டிரைலர்

சீனிவாச ராவ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்எஸ் பாஸ்கர், புகழ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சபாபதி’.

ஜாங்கோ – டிரைலர்

மனோ கார்த்திகேயன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, அனிதா சம்பத், ஹரிஷ் பெராடி, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாங்கோ’.