1. Home
  2. Videos

Category: Videos

ரன் பேபி ரன் – டிரைலர்

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ரன் பேபி ரன்.

சமந்தா நடிக்கும் ‘சாகுந்தலம்’ டிரைலர்

குணசேகர் இயக்கத்தில், மணிசர்மா இசையமைப்பில், சமந்தா, தேவ் மோகன், அல்லு அர்ஹா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சாகுந்தலம்’.

வாரிசு – டிரைலர்

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வாரிசு’.

துணிவு – டிரைலர்

ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித்குமார், மஞ்சு வாரியர், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துணிவு’.

த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ – டிரைலர்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், சரவணன் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், த்ரிஷா, அனஸ்வரா ராஜன், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ராங்கி’.

யூகி – டிரைலர்

Yugi, starring Kathir, Pavithra Lakshmi, Kayal Anandhi, Narain, Natty and others, direction by Zac Harriss, music by Ranjin Raj

ஏஜன்ட் கண்ணாயிரம் – டிரைலர்

Agent Kannayiram, Starring Santhanam, Riya Suman, Pugazh, Munishkanth, Redin Kingsley and others, directed by Manoj Beedha, Music by Yuvan Shankar Raja

கலகத் தலைவன் – டிரைலர்

Kalaga Thalaivan, starring Udhayanidhi Stalin, Nidhhi Agerwal, Aarav, Kalaiyarasan, direction by Magizh Thirumeni, music by Srikanth Deva, Arrol Corelli

‘யசோதா’ படம் பற்றி சமந்தா பேட்டி – வீடியோ

நவம்பர் 11ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள ‘யசோதா’ படம் பற்றி அதில் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள சமந்தாவின் பேட்டி...

நித்தம் ஒரு வானம் – டிரைலர்

ரா கார்த்திக் இயக்கத்தில், கோபி சுந்தர் இசையமைப்பில், அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம்.