கலகத் தலைவன் – டீசர்
மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கலகத் தலைவன்’.
மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கலகத் தலைவன்’.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே மற்றும் பலர் நடிக்கும் படம் சர்தார்.
அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிரின்ஸ்’.
சக்திவேல் இயக்கத்தில், பிரசாத் இசையமைப்பில், பரத், வாணி போஜன், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிரள்’.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், சத்யராஜ், யோகி பாபு, இவானா, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லவ் டுடே’.
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆதி புருஷ்’.
சுந்தர் சி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா சர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காபி வித் காதல்’.
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், ரெஞ்சித் உன்னி இசையமைப்பில், விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி‘.
ரா கார்த்திக் இயக்கத்தில், அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் நித்தம் ஒரு வானம்.
அஜு கிழுமலா இயக்கத்தில், பிஜிபால் பின்னணி இசையில், கிஷோர், ஜெய்பாலா, சார்லி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ட்ராமா’.