இதயத்தை கனமாக்கிய ’வதந்தி’ – ரசிகர்களின் விமர்சனம்
வதந்தி தொடர் இதயத்தை கனமாக்கி விட்டதாக ரசிகை ஒருவர் கூறியுள்ளார்.
வதந்தி தொடர் இதயத்தை கனமாக்கி விட்டதாக ரசிகை ஒருவர் கூறியுள்ளார்.
வரலாறு முக்கியம் திரைப்படம் ரொம்ப ஜாலியான படம் என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி நடிப்பில் உருவாகியிருக்கும் விட்னஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது
கட்டில் திரைப்படத்திற்காக 4 மொழிகளில் பாடியுள்ளார் சித் ஸ்ரீராம்
ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதால் இயக்குனர் தங்கர் பச்சானுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
வதந்தி தொடரின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடைபெற்றது
இரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நந்தன்
சினிமா என்பது கலை. வியாபாரமல்ல என்று விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால் கூறியுள்ளார்
தென் தமிழகத்தில் அதீத எதிர்பார்ப்பில் அவதார் படம் உள்ளது
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'வதந்தி’ இணையத் தொடர் திரையிடப்பட்டது.