சம்பளத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது: ரஜினியுடன் இணைவது குறித்து கமல் சூசகம்
இருவருமே சம்பளத்தை பற்றி சிந்திக்கக் கூடாது என்று ரஜினியுடன் இணைவது குறித்து கமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இருவருமே சம்பளத்தை பற்றி சிந்திக்கக் கூடாது என்று ரஜினியுடன் இணைவது குறித்து கமல் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.
கார்த்தி நடிக்கவுள்ள ‘சர்தார் 2’ படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டுள்ளார்.
‘அந்தகாரம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவர் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.
என்னைப் பற்றிய எண்ணத்தை “கொட்டேஷன் கேங்” படம் மாற்றும் - சன்னி லியோன்
சூர்யாவின் இந்திப் படமான ‘கர்ணன்’ தாமதமாகிறது. இதனால், ‘வாடிவாசல்’ பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
தசரா விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ‘வேட்டையன்’ படத்துக்குப் போட்டியாக களமிறங்குகிறது ‘கங்குவா’.
ராம் கோபால் வர்மா இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
பூஜையுடன் துவங்கிய 'யூ ஆர் நெக்ஸ்ட்’ படப்பிடிப்பு