சிவகார்த்திகேயனுடன் மீண்டும் பொன்ராம்
“உங்கள் அனைவரது ஆசிகளுடன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு என்னுடைய மூன்றாவது படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸுடனும், சிவகார்த்திகேயனுடனும் ஆரம்பிக்கிறேன்,” என இயக்குனர் பொன்ராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்த முதல் இரண்டு படங்களான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்,…