நா.முத்துக்குமார் தம்பி நா.ரமேஷ்குமார் எழுதியுள்ள நெகிழ்ச்சிக் கடிதம்
மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் மறைவு பற்றி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் மரணமடைந்த பின் அவரைப் பற்றிய இப்படிப்பட்ட தகவல்கள் அவர்களது குடும்பம் என்ன பாடுபடும் என்று யாரும் யோசிப்பதே கிடையாது. ஏற்கெனவே ஒரு அப்பாவை, கணவனை, அண்ணனை…