‘எங்கிட்ட மோதாதே’, உண்மைச் சம்பவங்களின் கதை
‘எங்கிட்ட மோதாதே’ திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் நட்டி (எ ) நட்ராஜ், ஈராஸ் சாகர், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் , இயக்குநர் ராமு செல்லப்பா, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் , கணேஷ் சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி, படத்தொகுப்பாளர் அத்தியப்பன்…