‘யமன்’ – ஆக்ஷன் ஹீரோவாக விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகி, ‘சலீம், பிச்சைக்காரன், சைத்தான்’ என வித்தியாசமான கதை கொண்ட படங்கள் மூலம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். முதன் முறையாக ‘யமன்’ படத்தில் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். வித்தியாசமான ஹீரோ எனப் பெயரெடுத்தவர் ஆக்ஷன்…