அரவிந்த்சாமி படத்தில் சிம்ரன்
இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரித்திகா சிங் நடிக்கும் படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிம்ரன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றுமொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க மற்றும் சாந்தினி , ஹாசினி , ஹரிஷ்…