1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சவால்களை எதிர்த்துப் போராடும் ‘தேவ்’

சவால்களை எதிர்த்துப் போராடும் ‘தேவ்’

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தேவ்’. இப்படத்தின் முதல் பார்வையை நேற்று நடிகர் சூர்யா வெளியிட்டார். ‘தேவ்’ படம் பற்றி இயக்குனர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது, “கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றைப்…

‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான…

வடசென்னை – அமீரா அது, அனுராக் காஷ்யப் ஆச்சரியம்

வடசென்னை – அமீரா அது, அனுராக் காஷ்யப் ஆச்சரியம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், அமீர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘வடசென்னை’. இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். படமும் வசூல் ரீதியாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘வடசென்னை’ படத்தை பிரபல இந்திப்பட இயக்குனரும், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின்…

தீபாவளிக்கு ‘சர்கார்’, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தீபாவளிக்கு ‘சர்கார்’, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இப்படத்திற்கு தணிக்கை முடிவடைந்து ‘யு-ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நவம்பர் 6ம் தேதி தீபாவளி தினத்தன்று ‘சர்கார்’ உலகம்…

நல்ல படங்கள் வரிசையில் ‘ஜருகண்டி’ சேரும் – நிதின் சத்யா

ஸ்வேத் தயாரிப்பில் நடிகர் நிதின்சத்யா தயாரிக்கும் படம் ‘ஜருகண்டி’. பிச்சு மணி இயக்கத்தில் போபோ சசி இசையமைப்பில் ஜெய், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர் நடிக்கும் படம். படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது, “சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட…

பிரபாசின் பிரமிக்க வைக்கும் ‘சாஹோ’

பிரபாசின் பிரமிக்க வைக்கும் ‘சாஹோ’

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் இந்த ஆண்டு அவரது பிறந்த நாளான இன்று அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹோ’ திரைப்படத்தின் “Shades of Saaho” எனும் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த…

தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் ‘ஆண் தேவதை’ இயக்குனர்

தயாரிப்பாளர்களை எச்சரிக்கும் ‘ஆண் தேவதை’ இயக்குனர்

ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற…

ஜீனியஸ் – டிரைலர்

சுதேசிவுட் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் ரோஷன், பிரியா லால் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜீனியஸ்.

காற்றின் மொழி – டர்ட்டி பொண்டாட்டி – பாடல் வரிகள் வீடியோ

ராதாமோகன் இயக்கத்தில் காஷிப் இசையமைப்பில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர் நடிக்கும் காற்றின் மொழி படத்தின் டர்ட்டி பொண்டாட்டி பாடல் வரிகள் வீடியோ…