சண்டகோழி 2 – விமர்சனம்
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் சில மறக்க முடியாத படங்கள் என ஒரு பட்டியல் உண்டு. அந்தப் பட்டியலில் 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்திற்கும் உண்டு. சுமார் 13 வருடங்கள் கழித்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘சண்டக்கோழி 2’ இன்று வெளிவந்துள்ளது. அடுத்தடுத்த பாகப்…