1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘பாரம்’ – சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

‘பாரம்’ – சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

2018ம் ஆண்டிற்கான தமிழில் சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘பாரம்’. இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது. இயக்குனர் வெற்றி மாறன் அவரது படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டுள்ளார். வெளியீட்டிற்கு முன்பாக இந்தப் படத்திற்காக நடைபெற்ற பத்திரிகையாளர்…

பிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்…

பிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்…

பிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்… பாரம்  தயாரிப்பு – ரெக்லஸ் ரோசஸ் இயக்கம் – பிரிய கிருஷ்ணசாமி இசை – வேத் நாயர் நடிப்பு – ராஜு, சுகுமார் சண்முகம், ஜெயலட்சுமி காட் ஃபாதர் தயாரிப்பு – ஜிஎஸ் ஆர்ட்ஸ், பர்ஸ்ட் கிளாப் இயக்கம் – ஜெகன்…

சங்கத்தலைவன் – நிஜமான போராட்டம் தோற்காது…

சங்கத்தலைவன் – நிஜமான போராட்டம் தோற்காது…

உதய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில், ராபர்ட் சற்குணம் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா சுப்ரமணியன், சுனு லட்சுமி, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத் தலைவன்’ – டிரைலர்

உதய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில், ராபர்ட் சற்குணம் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா சுப்ரமணியன், சுனு லட்சுமி, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தலைவன்.

எனக்கு பல கனவுகள் இருக்கிறது – ஹிப்ஹாப் தமிழா

எனக்கு பல கனவுகள் இருக்கிறது – ஹிப்ஹாப் தமிழா

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘நான் சிரித்தால்’. இப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.…

உடலை ஏற்றி அதிர வைக்கும் ஆர்யா

உடலை ஏற்றி அதிர வைக்கும் ஆர்யா

‘அட்டகத்தி, கபாலி, காலா’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்க உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்க உள்ளார். வட சென்னை கதைக் களத்தில் ஒரு பாக்சர் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்காக…

சிவாஜி கணேசன் – சில அரிய தகவல்கள்….

சிவாஜி கணேசன் – சில அரிய தகவல்கள்….

சிவாஜி கணேசன் மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை.  சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில்…

தமிழில் களம் இறங்கிய ‘யூனிவர்சல் லைவ் ரேடியோ’

தமிழில் களம் இறங்கிய ‘யூனிவர்சல் லைவ் ரேடியோ’

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைப் பிரியர்களுக்காக, அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய  வெப்…

ஜகமே தந்திரம் – மோஷன் போஸ்டர்

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’ .

தனுஷ் 40 படத் தலைப்பு ‘ஜகமே தந்திரம்’

தனுஷ் 40 படத் தலைப்பு ‘ஜகமே தந்திரம்’

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘ஜகமே தந்திரம்’ என அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பாக ‘சுருளி’ என்று வைக்கப்பட்டதாக அடிக்கடி…