1. Home
  2. Author Blogs

Author: admin

admin

2020 ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்கள்….

2020 ஜனவரி மாதம் வெளியான திரைப்படங்கள்….

ஜனவரி 2020 வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள்…. 3, ஜனவரி 2020 1.ஆனந்த வீடு தயாரிப்பு – நிலா மூவி மேக்கர்ஸ் இயக்கம் – ஜி. சுகுமாரன் 2.அய்யா உள்ளேன் அய்யா தயாரிப்பு – வீரஸ்ரீ சந்தன கருப்பராயன் இயக்கம் – ஈரோடு சௌந்தர் இசை – சி.எம்.மகேந்திரன்…

‘ஓ மை கடவுளே’ எனக்கு ஸ்பெஷல் – ரித்திகா சிங்

‘ஓ மை கடவுளே’ எனக்கு ஸ்பெஷல் – ரித்திகா சிங்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’. ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ‘இறுதிச் சுற்று’…

விஜய் சேதுபதி ஜோடியாக சமந்தா ?

விஜய் சேதுபதி ஜோடியாக சமந்தா ?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அந்தப் படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தொடர்ந்து நடக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள். இதனிடையே, விஜய் சேதுபதிநாயகனாக நடிக்க ‘காத்து வாக்கில ஒரு காதல்’ படத்தை இயக்க விக்னேஷ்…

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி, 85 – 87ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி, 85 – 87ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் 1985ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் 33 ஆண்டுகள் கழித்து நேற்று பிப்ரவரி 9ம் தேதி பள்ளியில் சந்தித்துக கொண்டனர். அவர்களுக்கு பள்ளியில் கல்வி கற்றுத் தந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள 20…

TRIP – Official Teaser

#Trip is a Tamil Comedy Adventure Thriller Film written and directed by Dennis Manjunath. The film stars #Yogibabu, #Karunakaran, #Sunainaa, #MottaRajendran, #PraveenKumar and others. Also a Dog (American Pitbull) has played in a pivotal role.…

இன்று பிப்ரவரி 7, 2020 வெளியான படங்கள்

இன்று பிப்ரவரி 7, 2020 வெளியான படங்கள்

இன்று பிப்ரவரி 7, 2020 வெளியான படங்கள் அடவி தயாரிப்பு – ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இயக்கம் – ரமேஜ். ஜி இசை – சரத் ஜடா நடிப்பு – வினோத் கிஷன், அம்மு அபிராமி சண்டிமுனி தயாரிப்பு – சிவம் மீடியா ஒர்க்ஸ் இயக்கம் – மில்கா…

சூர்யா, தனுஷ் – அக்கறை உள்ள இரண்டு ஹீரோக்கள்

சூர்யா, தனுஷ் – அக்கறை உள்ள இரண்டு ஹீரோக்கள்

தமிழ்நாட்டில் உள்ள 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடக்கும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த பொதுத் தேர்வுகளுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அரசியல்…

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்-ல் காஜல் அகர்வால் சிலை திறப்பு

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்-ல் காஜல் அகர்வால் சிலை திறப்பு

உலகத் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருஙகாட்சியகத்தில் சிலை வைப்பவார்கள். அந்த விதத்தில் தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையை வைக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்கள். இன்று அந்த சிலை காஜல்…

ரஜினி பாராட்டு, இயக்குனராக மாற்றியது – அறிமுக இயக்குனர் ராணா

ரஜினி பாராட்டு, இயக்குனராக மாற்றியது – அறிமுக இயக்குனர் ராணா

அவ்னி மூவீஸ் தயாரிப்பில், ராணா இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள்.  நடிகை குஷ்பு பேசும்போது, “நாங்கள் ‘நான்…

அயலான், தமிழ் சினிமாவுக்கும் பெருமை – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா

அயலான், தமிழ் சினிமாவுக்கும் பெருமை – தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா

24 எஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அயலான்’. இப்படத்தின் பெயர் அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டார். படம் பற்றி தயாரிப்பாளர்…