1. Home
  2. Author Blogs

Author: admin

admin

வெள்ளை யானை – வாழ வெச்சோனே….பாடல் வரிகள் வீடியோ

மினி ஸ்டுடியோ தயாரிப்பில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் வெள்ளை யானை.

சினிமா – பின் தயாரிப்புப் பணிகளுக்கு அரசு அனுமதி

சினிமா – பின் தயாரிப்புப் பணிகளுக்கு அரசு அனுமதி

சினிமாவில் போஸ்ட் புரொடக்ஷன் என்று சொல்லக் கூடிய பின் தயாரிப்புப் பணிகளை வரும் மே 11ம் தேதி முதல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத் திரை தயாரிப்பாளர்களும் கொரானோ…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘திட்டம் இரண்டு’

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘திட்டம் இரண்டு’

சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரின்  தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ‘திட்டம் இரண்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள விதத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மூன்றாவது படம் இது. …

கொரானோ ஊரடங்கில் விவசாயம் செய்யும் நடிகை

கொரானோ ஊரடங்கில் விவசாயம் செய்யும் நடிகை

கொரானோ ஊரடங்கில், படப்பிடிப்பு இல்லாததால், சினிமா நடிகர்கள், நடிகைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சமையல் செய்யும் வீடியோக்களை நடிகைகள் அதிகம் பகிர்கிறார்கள்.  ஆனால், நடிகை கீர்த்தி பாண்டியன் வித்தியாசமாக விவசாயம் செய்வதில் இறங்கிவிட்டார். தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ‘தும்பா’ படத்தின் மூலம் அறிமுகமானவர்…

பியானோ வாசித்து பாடவும் செய்த ஹிருத்திக் ரோஷன்

பியானோ வாசித்து பாடவும் செய்த ஹிருத்திக் ரோஷன்

கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக,  ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் பங்கேற்றார். மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி.  பியானோ…

கொரானோ நிவாரண நிதி நிகழ்ச்சியில் ஆமீர்கான்

கொரானோ நிவாரண நிதி நிகழ்ச்சியில் ஆமீர்கான்

கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக,  ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஆமீர்கான் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் ‘கிளாசிக்’ பாடல்களைப் பாடினார்கள். மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில்…

இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?

இது யார் வரைந்த ஓவியம் தெரியுமா ?

கொரானோ நோய் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் என கூடிக் கொண்டே போகிறது. அனைவரும் வீட்டிலேயே இருங்கள், வெளியே போகாதீர்கள் என பலரும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் சிலர் கேட்பதாகவே…

த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிரஞ்சிவி

த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிரஞ்சிவி

தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. இப்போது அந்த இடத்தில் இல்லை என்றாலும் தமிழில் மட்டும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘ஆச்சார்யா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அந்தப் படத்தில் நடித்திருந்தால் தெலுங்கில் அவருக்கு ஒரு…

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

‘அருவா’ – சூர்யா ஜோடியாக ராஷி கண்ணா

ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் இணைய உள்ள படம் ‘அருவா’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரானோ ஊரடங்கிற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தில் சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இதற்குமுன் சூர்யாவுடன் ஜோடி சேராத நடிகைகள் யாராவது நடிப்பார்கள் என்றார்கள். அதன்படி தற்போது படத்தில்…

ஊரடங்கு காலத்தில் கமல்ஹாசனை பேட்டி எடுத்த விஜய் சேதுபதி

ஊரடங்கு காலத்தில் கமல்ஹாசனை பேட்டி எடுத்த விஜய் சேதுபதி

கொரானோ ஊரடங்கு காலத்தில் மக்கள் ஒவ்வொருவரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முடிந்த உதவிகளை ஓடியாடி சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமா சம்பந்தமான எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை. பல தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள், சினிமா தியேட்டர் ஊழியர்கள் என யாரும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ரஜினிகாந்த்,…