1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

நன்கொடை அளியுங்கள், ஷாரூக்கான் வேண்டுகோள்

கொரானோ ஊரடங்கு காரணமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்களைத் தற்காத்துக் கொள்ள, PPE கிட்டுகள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக ஒவ்வொருவரும் நன்கொடை அளிக்க வேண்டுமென ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் கேட்டுக் கொண்டுள்ளார். ஷாரூக்கான் ஏற்கெனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில்…

நடிகை சமீரா ரெட்டி குழந்தையின் ரஜினி ஸ்டைல்

நடிகை சமீரா ரெட்டி குழந்தையின் ரஜினி ஸ்டைல்

“வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை’ படங்களில் நாயகியாக நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டர். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளுக்கு வயது 10 மாதம்தான். அதற்குள்ளாகவே குழந்தை ரஜினியின் ஸ்டைலுக்கு தீவிர ரசிகையாகி விட்டார். நைரா எனப் பெயரிப்பட்டுள்ள…

மாஸ்டர் – ரிலீஸ் எப்போது ?

மாஸ்டர் – ரிலீஸ் எப்போது ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டியது. கொரானோ ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. அடுத்து படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்…

‘அண்ணாத்த’ – பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு

‘அண்ணாத்த’ – பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது பட வெளியீட்டை பொங்கலுக்கு தள்ளி வைத்துவிட்டனர்.…

ராணா டகுபட்டிக்கு டிசம்பர் மாதம் திருமணம்

ராணா டகுபட்டிக்கு டிசம்பர் மாதம் திருமணம்

தமிழில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் அறிமுகமானாலும், ‘பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அதிகம் அறிமுகமானவர் ராணா டகுபட்டி. அந்தப் படத்தில் பல்லதேவன் என்ற மன்னன் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘காடன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கொரானோ ஊரடங்கு முடிந்த…

ஓடிடி தளத்திற்காக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ குறும்படம் ?

ஓடிடி தளத்திற்காக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ குறும்படம் ?

கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிம்பு, த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்து அப்போதைய இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. கடந்த பல வருடங்களாகவே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதம் மேனன் இயக்க வேண்டும் என…

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் இரண்டு முக்கிய பதிவுகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் இரண்டு முக்கிய பதிவுகள்

தமிழ் சினிமாவின் ஒரே ‘ஹாட்’ ஆன காதல் ஜோடி நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என கிசுகிசுக்கிறார்கள். அதற்குத் தகுந்தாற் போல இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில்…

சினிமா – பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பம்

சினிமா – பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பம்

கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து சினிமா படப்பிடிப்புகள், பின் தயாரிப்புப் பணிகள் என எதுவுமே நடைபெறவில்லை. கடந்த வாரம் பின் தயாரிப்புப் பணிகளை மட்டும் நடத்திக் கொள்ள அனுமதிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதையடுத்து இன்று முதல்…

தமிழ் சினிமா – சம்பளத்தைக் குறைத்த நடிகர்கள்

தமிழ் சினிமா – சம்பளத்தைக் குறைத்த நடிகர்கள்

கொரானோ ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே நடக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்படுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனிடையே,…

ரஜினிகாந்தை முந்திய கமல்ஹாசன்

ரஜினிகாந்தை முந்திய கமல்ஹாசன்

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியில் இறங்கினார். ஆனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்…