விஜய், அஜித், சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ள படங்கள்
விஜய்
1. அழகிய தமிழ்மகன் (2007)
2. வில்லு (2009)
3. கத்தி (2014)
4. புலி (2015)
5. மெர்சல் (2017)
6. பிகில் (2019)
அஜித்
1. வாலி (1999)
2. வில்லன் (2002)
3. அட்டகாசம் (2004)
4. வரலாறு (2006)
5. பில்லா (2007)
6. அசல் (2010)
சூர்யா
1. பேரழகன் (2004)
2. வேல் (2007)
3. வாரணம் ஆயிரம் (2008)
4. ஏழாம் அறிவு (2011)
5. மாற்றான் (2012)
6. மாசு என்கிற மாசிலாமணி (2015)
7. 24 (2016)