ஓடிடி வெளியீட்டிற்காக மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’
கொரானோ ஊரடங்கில் ஓடிடி தளங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அமேசான், ஜீ 5 ஆகிய ஓடிடி தளங்கள் ஏற்கெனவே புதிய படங்களை நேரடியாக வெளியிட்டன. இப்போது நெட்பிளிக்ஸ் தளமும் தமிழ் சினிமாவிலிருந்து புதிய படைப்புகளை வெளியிட முடிவு செய்துள்ளது. அந்த வரிசையில் முதல் படைப்பாக தமிழ் சினிமாவின்…