1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கமல்ஹாசன் நடிக்கும் 232வது படம் ‘விக்ரம்’

கமல்ஹாசன் நடிக்கும் 232வது படம் ‘விக்ரம்’

‘மாநகரம், கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள 232வது படத்தை இயக்கப் போகிறார் என இதற்கு முன் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் டைட்டில் அறிவிப்பை…

உதயநிதியை இயக்கும் மகிழ் திருமேனி

உதயநிதியை இயக்கும் மகிழ் திருமேனி

2019ல் வெளிவந்து வெற்றி பெற்ற ‘தடம்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அவருடைய ஐந்தாவது படமாக உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் 14வது படமாகத் தயாராகும் இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் ‘பூமி, ஈஸ்வரன்’ ஆகிய படங்களுக்குப்…

கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ – டைட்டில் டீசர் வீடியோ

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் டைட்டில் டீசர்…

நவம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 7ம் தேதியில் வெளியான படங்கள்...

நவம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 6ம் தேதியில் வெளியான படங்கள்...

கட்சி சர்ச்சை – அப்பாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட விஜய்

கட்சி சர்ச்சை – அப்பாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட விஜய்

‘அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து திரையுலகமும், அரசியல் உலகமும் இன்று மாலை பரபரப்புக்குள்ளாகின. ஆனால், அந்தக் கட்சியை தான்தான் பதிவு செய்துள்ளதாக விஜய்யின் அப்பா இயக்குனரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது என்னுடைய…

மிடில் கிளாஸ் – கலகலப்பான குடும்பக் கதை

மிடில் கிளாஸ் – கலகலப்பான குடும்பக் கதை

தமிழ் சினிமாவில் கலகலப்பான காமெடி குடும்பக் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையைப் போக்க ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். 'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை படங்களைத் தயாரித்துள்ள கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் ராஜேஷ் மற்றும் ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தாஸ்…

கலர்ஸ் கிச்சன் – செஃப் தாமு வழங்கும் சமையல் நிகழ்ச்சி

கலர்ஸ் கிச்சன் – செஃப் தாமு வழங்கும் சமையல் நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ‘கலர்ஸ் கிச்சன்’ என்ற சமையல் பயண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. சமையல் கலை நிபுணரான செஃப் தாமு அந்நிகழ்ச்சியில் முதன்மை முகமாகப் பங்கேற்கிறார். செஃப் ஸ்ரேயா அட்கா சிறப்புப் பகுதி ஒன்றை நிகழ்ச்சியில் வழங்குகிறார். ஆர்ஜே ஸ்ரீரஞ்சனி…

நவம்பர் 5ம் தேதியில் வெளியான படங்கள்…

நவம்பர் 5ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் நவம்பர் 5ம் தேதியில் வெளியான படங்கள்… 5 நவம்பர் 1948 வானவில் 5 நவம்பர் 1953 கண்கள் நால்வர் 5 நவம்பர் 1971 புன்னகை 5 நவம்பர் 1991 என் பொட்டுக்கு சொந்தக்காரன் தளபதி தாலாட்டு கேக்குதம்மா நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பிரம்மா பிள்ளை பாசம் மூன்றெழுத்தில் என்…

வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் நடிக்கும் சசிகுமார்

வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் நடிக்கும் சசிகுமார்

தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்த ‘பொல்லாதவன்’ படம் மூலம்தான் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் கதிரேசன் தயாரித்த ‘ஆடுகளம்’ படத்தையும் வெற்றிமாறன் இயக்கினார். இப்போது இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளார்கள். பத்து…