‘கே.பாலசந்தர் திரை விருது’ பெறும் முதல் இயக்குனர் மணிகண்டன்
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரான கமல்ஹாசன் துவக்கி வைக்க உள்ளார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ”உத்தம வில்லன்” திரைப்படம் அன்றைய தினம் காலையில் திரையிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள்,…