‘ஆவி குமார்’ தந்த நம்பிக்கை – உதயா
தமிழ்த் திரையுலகில் வாரத்திற்கு வாரம் பல சிறிய படங்களும், பல பெரிய படங்களும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. பெரிய படங்கள் பிரம்மாண்டமான விளம்பரங்களால் தட்டுத் தடுமாறியாவது ரசிகர்களை சென்றடைந்து விடுகின்றன. ஆனால், சிறிய படங்களுக்குத் தயாரிப்பாளர்களால் தொடர்ச்சியாக விளம்பரங்களைக் கொடுக்க முடிவதில்லை. இருந்தாலும், ஒரு சில படங்கள் முதல் சில…