‘காதல் தோல்வி’ படத்தைப் பாராட்டும் சிம்பு
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் விமர்சன ரீதியாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், கமர்ஷியல் ரீதியாக வசூலை அள்ளி வருகிறது. இந்தப் படத்தைப் பற்றி சிம்பு பாராட்டித் தள்ளியிருக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஒரு காதல் தோல்விப் படம். காதலில்…