பாண்டவர் அணியின் பலமான வெற்றி
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட பெரும்பாலானோர் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாத நிலையில் நேற்று சென்னை, மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 7 மணி…