நடிகர் சங்கம் – பென்ஷன் தரும் பொறுப்பேற்ற சிரிஷ்
நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய புதிய நடிகர் சங்க நிர்வாகக் குழு பொறுப்பேற்றதில் இருந்து நடிகர் சங்க உறுப்பினர்கள் பலருக்கும் பல நல்ல உதவிகளைச் செய்து வருகிறார்கள். விஷால், சூர்யா, கார்த்தி, ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா போன்ற ஒரு சிலர் தாராள மனதுடன் பல நன்கொடைகளை அளித்தும், நலத்திட்ட…