‘உப்பு கருவாடு’ படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்…

‘வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை,’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பு  நிறுவனமான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘உப்பு கருவாடு’ படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

‘கௌரவம்’ படத்திற்குப் பிறகு ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கருணாகரன், நந்திதா ஸ்வேதா, சாம்ஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மிகவும் கலகலப்பான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

Read Previous

Urumeen – Official Trailer

Read Next

ஜுலை 10 முதல் ‘பாகுபலி’…