ஜெயா டிவி – ஜுலை 6 முதல் 12 – திரைப்படங்கள்

ஜெயா டிவியில் ஜுலை 6 திங்கள் முதல் ஜுலை 12 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஜுலை 6திங்கள் பிற்பகல் 1.30 மணி

அடுத்த வாரிசு

நடிப்பு – ரஜினிகாந்த், ஸ்ரீதேவி

ஜுலை 7 – செவ்வாய் பிற்பகல் 1.30 மணி

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

நடிப்பு – சத்யராஜ், சுகாசினி

ஜுலை 8  – புதன் பிற்பகல் 1.30 மணி

கோகுலத்தில் சீதை

நடிப்பு – கார்த்திக், சுவலட்சுமி

ஜுலை 9 – வியாழன் பிற்பகல் 1.30 மணி

கண்ட நாள் முதல்

நடிப்பு – பிரசன்னா, லைலா

ஜுலை 10 – வெள்ளி பிற்பகல் 1.30 மணி

ஆல்பம்

நடிப்பு – ஆர்யன் ராஜேஷ், ஸ்ருத்திகா

ஜுலை 11 – சனி

காலை – 10 மணி

வசீகரா

நடிப்பு – விஜய், சினேகா

பிற்பகல் 1.30 மணி

ஜி

நடிப்பு – அஜித், த்ரிஷா

மாலை 4.30 மணி

கொடி பறக்குது

நடிப்பு – ரஜினிகாந்த், அமலா

ஜுலை 12 – ஞாயிறு

பிற்பகல் 1.30 மணி

உயிரின் எடை 21 அயிரி

நடிப்பு – இந்திரஜித், ஸ்வேதா பாசு

மாலை 4.30 மணி

சத்திரம் பேருந்து நிலையம்

நடிப்பு –  ரோஷன், டிவிங்கிள்

Read Previous

விஜய் டிவி – ஜுலை 6 முதல் 10 வரை – திரைப்படங்கள்

Read Next

Kuzhambi | Oh Coffee Penne | Lakshmi Menon | Making Video

Most Popular