செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்க, எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் மேனன் தயாரிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படம் உருவாக உள்ளது.

மூன்று இயக்குனர்கள் ஒரே படத்தில் தயாரிப்பாளராக, இயக்குனராக, நாயகனாக உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தமிழ்த் திரையுலகத்தில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் வழங்க, க்லோ ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம்.

நாயகிகளாக ரெஜினா, நந்திதா நடிக்க, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

Read Previous

‘King Of Dance’ – New reality show in Vijay Tv

Read Next

Kadhalum Kadanthu Pogum – A different love story