அறவழி வெற்றி – வைரமுத்து

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்தும் மாணவர்கள் அமைதிக்குத் திரும்ப வேண்டுமென்றும் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை…

“அறப் போராட்டத்தின் வெற்றிதான் அவசரச் சட்டம்.

அந்தச் சட்டமே நிரந்தரமாகலாம், அல்லது நிரந்தரமாக்கலாம். அறவழி வெற்றியை அறவழியில் கொண்டாடுவதே சாலச்சிறந்தது. அடக்குமுறை – வன்முறை இரண்டும் எவருக்கும் ஏற்றதல்ல. காவல்துறை நண்பர்களே! அமைதிக்கு உதவுங்கள். அறப்போர் வீரர்களே! அமைதிக்குத் திரும்புங்கள்,” என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read Previous

சரித்திர வெற்றி இது – நடிகர் சிவகுமார்

Read Next

திமிறி எழ வைத்தது திமில்… – பாரதிராஜாவின் பாராட்டு மடல்

Most Popular