வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து சமீபத்தில் வெளிவந்த படம் ‘உரு’.
அப்படத்தைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் ‘எழுமின்’ படத்தை அவர் இயக்கவும் போகிறார்.
விவேக் கதையின் நாயகனாக நடிக்க அவர் ஜோடியாக தேவயானி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.
கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.