இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 5, 2021 வெளியாகும் படங்கள்…

அன்பிற்கினியாள்

தயாரிப்பு – எ & பி குரூப்ஸ்
இயக்கம் – கோகுல்
இசை – ஜாவித் ரியாஸ்
நடிப்பு – அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன்

நெஞ்சம் மறப்பதில்லை

தயாரிப்பு – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் – செல்வராகவன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – எஸ்ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா

மிருகா

தயாரிப்பு – ஜாகுவார் ஸ்டுடியோஸ்
இயக்கம் – பார்த்திபன்
இசை – அருள்தேவ்
நடிப்பு – ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

டோலா

தயாரிப்பு – ஜோக்கர்ஸ் கிரியேஷன்
இயக்கம் – ஆதி சந்திரன்
இசை – அனில் – மணி
நடிப்பு – ரிஷி ரித்விக், பிரேர்னா கண்ணா

செய்தித்தாள்

தயாரிப்பு – டேக்கன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – பன்ச் பரத்
இசை – தஷி
நடிப்பு – சதன், யோகி, பிரைட் நஜீர், துரை, ராஜ ஸ்ரீ, பால அம்பிகா

Read Previous

மார்ச் 5ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

மார்ச் 6ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…